Header Logo

சினிமா
ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படப்பிடிப்பு துவங்கியது!

Jun 26, 2026 - 10:53 AM -

0

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படப்பிடிப்பு துவங்கியது!

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும், ரஜினிகாந்தின் 173 ஆவது படமான ‘தர்மன்’ படப்பிடிப்பு நேற்று (25) சென்னையில் துவங்கியது.

கடந்த 24 ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற விழாவில், படத்தின் தலைப்பு வெளியிடப்பட்ட நிலையில் இன்று படப்பிடிப்பு துவங்கியதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

கமல்ஹாசனோடு இணைந்து ஆர். மகேந்திரனும் இப்படத்தை தயாரிக்கிறார். தமிழ் திரையுலகின் இரண்டு முக்கிய நடிகர்கள் இணையும் இப்படத்தை டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைக்கிறார். படம் குறித்த பிற தகவல்கள், நடிகர்கள் அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!