Header Logo

சினிமா
பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்த பரிமளா & கோ!

Jun 26, 2026 - 01:08 PM -

0

பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்த பரிமளா & கோ!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 5 ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் பரிமளா & கோ. 

இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ஊர்வசி மற்றும் ஜெயராம் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடைய காம்போவை திரையில் பார்ப்பதற்கே ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். 

மேலும், இளம் நடிகைகள் சஞ்சனா மற்றும் அனந்திகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஸ்கின் ஆகியோரும் நடித்துள்ளனர். 

இப்படம் வெளிவந்து 20 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், இதுவரை 22 கோடி ரூபா வசூலித்துள்ளது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் பரிமளா & கோ திரைப்படம் ஹிட்டாகியுள்ளது.

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!