Header Logo

சினிமா
எல்லை மீறாத கவர்ச்சி தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங்

Jun 27, 2026 - 09:17 AM -

0

எல்லை மீறாத கவர்ச்சி தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங்

தென்னிந்திய படங்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஹிந்தியில் நடிக்கிறார். 

திருமணத்திற்கும் பிறகும் பிஸியாக நடிகையாக வலம் வரும் வருகிறார். 

அதோடு பேஷன் நிகழ்வு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர் சற்று கிளாமரான உடையிலும் வலம் வருகிறார். சமயங்களில் இது விமர்சனமும் ஆகிறது. 

இதுபற்றி ரகுல் கூறுகையில், ‛நடிகைகளின் திறமைக்கும், வளர்ச்சிக்கும் திருமணம் தடையாக இருக்காது. 

திருமணத்திற்கு பின்னரும் வெற்றிகரமாக பயணிக்க முடியும். 

அதேப்போல் கவர்ச்சி விஷயத்தில் அதை தவறாக பார்க்காமல் கலையின் வெளிப்பாடாக பார்க்கும் மனப்பான்மை உருவாக வேண்டும். 

கவர்ச்சியில் எல்லை மீறாத வரை தவறில்லை என்கிறார்.

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!