Header Logo

சினிமா
ஒகஸ்டில் வெளியாகும் ரவிமோகனின் கராத்தே பாபு!

Jun 27, 2026 - 09:51 AM -

0

ஒகஸ்டில் வெளியாகும் ரவிமோகனின் கராத்தே பாபு!

'டாடா' திரைப்படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்கத்தில், ரவிமோகன் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் கராத்தே பாபு. 

இப்படத்தில் நாசர், கே.எஸ். ரவிகுமார், மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இப்படம் ஒகஸ்ட் 28ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இப்படம் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தின் டீசர், பாடல்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இது ரவிமோகனுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமையும் என கருத்து தெரிவித்திருந்தனர்.

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!