Jun 30, 2026 - 09:58 AM -
0
பவி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரிகிடா.
இவர் அயோக்கியா, இரவின் நிழல், மாஸ்டர், இட்லி கடை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், பிரிகிடா தற்போது தனது காதலரை அறிமுகம் செய்துள்ளார். அவர் மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் என்ற நடிகரை தான் காதலிக்கிறாராம்.
இருவரும் எடுத்த புகைப்படங்களும் நடிகை இந்த விஷயத்தை கூற ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
