Header Logo
Mogo Academy

சினிமா
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட டாப் நடிகைகள்!

Jul 1, 2026 - 01:04 PM -

0

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட டாப் நடிகைகள்!
Mobitel inner

திரையில் மிக அழகாக காட்சியளிக்கும் சில நடிகைகள் நிஜத்தில் சில அரியவகை நோய்களுடன் போராடி வருகின்றனர். அது எந்தெந்த நடிகைகள்? என்பது குறித்து பார்க்கலாம். 

அனுஷ்கா ஷெட்டிக்கு சூடோபுல்பார் அஃபெக்ட் (Pseudobulbar affect) என்ற நரம்பியல் பாதிப்பு உள்ளது. இது, ஒருவரின் சிரிப்பு மற்றும் அழுகையை கட்டுப்படுத்த முடியாத ஒரு விசித்திரமான நிலை. 

பாலிவுட்டின் முன்னணி நடிகையான யாமி கௌதம், கெரடோசிஸ் பிலாரிசிஸ் (Keratosis Pilaris) என்ற சருமப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். 

நடிகை காஜல் அகர்வால், ஆட்டோ இம்யூன் மற்றும் மூச்சுக்குழாய் ஆஸ்துமா (Bronchial Asthma) ஆகிய இரண்டு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். 

நடிகை லீசா ரே, வெள்ளை ரத்த அணுக்களைத் தாக்கும் ஒரு அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நீண்ட சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார். 

தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சமந்தா, மயோசிடிஸ் (Myositis) எனப்படும் ஒரு ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். 

தனது டயட், ஃபிட்னஸ் மூலம் எப்போதும் செய்திகளில் இடம்பிடிக்கும் நடிகை சோனம் கபூர், தனது சிறுவயதிலிருந்தே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். 

ஐஸ்வர்யா ராய் போலவே தோற்றமளிக்கும் நடிகை சினேகா உல்லால், ஒரு ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில சமயங்களில், இவரால் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்கக்கூட முடியாது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara