Header Logo
Mogo Academy

சினிமா
லோகேஷ் கனகராஜின் 'DC' படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

Jul 2, 2026 - 10:54 AM -

0

லோகேஷ் கனகராஜின் 'DC' படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!
Mobitel inner

முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம்வருபவர் லோகேஷ் கனகராஜ். நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். 

இப்படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகையான வாமிகா கபி நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

சமீபத்தில் ‘டிசி’ படம் தொடர்பாக வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது. 

இந்நிலையில், ‘டிசி’ படத்தின் வெளியீட்டு திகதி குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘டிசி’ படம் வருகிற 31 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara