Header Logo
SLIC
பல்சுவை
கணவர் Gay என தெரிந்ததும் மனைவி எடுத்த விசித்திர முடிவு!

Jul 2, 2026 - 03:23 PM

கணவர் Gay என தெரிந்ததும் மனைவி எடுத்த விசித்திர முடிவு!
Mobitel Inner 1278
EDEX Inner

குழந்தை பிறந்த பிறகு தான் ஒரு Gay என ஒப்புக்கொண்ட காதல் கணவன். பிரிவதற்கு பதில் ஒரே வீட்டில் வாழ முடிவு எடுத்ததாக கூறி மனைவி ஆச்சரியப்படுத்தியுள்ளார். 

வீட்டின் கீழ் தளத்தில் கணவரும் அவரின் Gay பார்ட்னரும், மேலே தானும் தன் மகனும் வாழ்வதாக அவர் தெரிவித்தது இணையத்தை பற்றி எரிய வைத்துள்ளது. 

திருமணத்திற்கு முன்பே உண்மையை சொல்லாமல், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக ஒரு குரூப்பும், சண்டை போட்டு பிரிவதை விட குழந்தையின் எதிர்காலத்திற்காக மெச்சூரிட்டியோடு இந்த முடிவை எடுத்தது நல்லது என இன்னொரு குரூப்பும் முட்டி மோதி வருகின்றனர்.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278