Header Logo
Mogo Academy

சினிமா
திரிஷா பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்!

Jul 3, 2026 - 11:20 AM -

0

திரிஷா பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்!
Mobitel inner

விஷ்ணு விஷால் தற்போது திரிஷா பற்றி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். 

நடிகை த்ரிஷா தற்போது வைத்திருக்கும் நாய் தனது வீட்டில் இருக்கும் டெட்டி என்ற நாயின் குட்டி தான் என விஷ்ணு விஷால் தெரிவித்து இருக்கிறார். அது poodle என்ற ரக நாய் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். 

"என் மனைவியும், திரிஷாவும் நெருங்கிய தோழிகள். அவர்கள் எப்போதும் நாய்களை பற்றி தான் பேசிக்கொண்டிருப்பார்கள்." 

"அவரது நாய் பற்றிய ரகசியத்தை சொல்லிவிட்டதால் அவர் கோபப்படமாட்டார் என நம்புகிறேன்" என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara