Header Logo
Mogo Academy

சினிமா
விருப்பமே இல்லாமல் அழுதுகொண்டே நடித்த தனுஷ்!

Jul 10, 2026 - 05:23 PM -

0

விருப்பமே இல்லாமல் அழுதுகொண்டே நடித்த தனுஷ்!
Mobitel inner

தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பு திறமைக்காகவே அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

தற்போது ஓம் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். அந்த படத்தின் டீஸர் வெளியான நிலையில் அது புஷ்பா படம் போல செம்மர கடத்தல் கதை தானா என விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில் தனுஷ் பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்றை அவரது அப்பா கஸ்தூரி ராஜா தெரிவித்து இருக்கிறார். 

"செல்வராகவன் சினிமாவை பிடித்து வந்தார். ஆனால் தனுஷ் அப்படி இல்லை, அவர் சினிமா பிடித்து வரவில்லை. துள்ளுவதோ இளமை படத்தின் ஷூட்டிங்கில் எப்போதும் அழுதுகொண்டே தான் நடிப்பான்." 

"ஐந்தாறு படங்கள் நடிக்கும் வரை 'என்னை விட்ருங்க போயிடுறேன்' என்று தான் சொல்வார்" என கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

MOST READ

காணொளி
உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

இது மிகவும் மோசமான செயல்!

இது மிகவும் மோசமான செயல்!

Mobitel Upahara