Header Logo
Mogo Academy

சினிமா
ஜனநாயகன் ரிலீஸ் திகதியை உறுதி செய்த விநியோகஸ்தர்!

Jul 11, 2026 - 08:42 AM -

0

ஜனநாயகன் ரிலீஸ் திகதியை உறுதி செய்த விநியோகஸ்தர்!
Mobitel inner

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். 

பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் தராமல் CBFC காலம் தாழ்த்திய நிலையில் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. 

தற்போது ஒருவழியாக சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பல கட் மற்றும் மியூட் உடன் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

ஜனநாயகன் படம் ஜூலை 24 ஆம் திகதி ரிலீஸ் என்பதை UK-வில் படத்தை ரிலீஸ் செய்யும் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மேலும் முன்பதிவை தொடங்கிய உடனே பல ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாகவும் அந்த நிறுவனம் கூறி இருக்கிறது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara