Header Logo
Mogo Academy

செய்திகள்
தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற அயோமால்

Jul 11, 2026 - 05:50 PM -

0

தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற அயோமால்
Mobitel inner

23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் செம்பியன்ஷிப்பில், 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 

அவர் இந்தப் போட்டியை 49.03 வினாடிகளில் நிறைவு செய்தார். 

இதன் மூலம், 26 ஆண்டுகளாக நீடித்த தேசிய சாதனையை அவர் முறியடித்துள்ளார். 

2000 ஆம் ஆண்டு ஆசிய மெய்வல்லுனர் செம்பியன்ஷிப்பில் ஹரிஜன் ரத்நாயக்க நிலைநாட்டிய 49.44 வினாடிகள் என்ற சாதனையே இதுவரை தேசிய சாதனையாக இருந்தது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara