Header Logo
Mogo Academy

சினிமா
3 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்!

Jul 13, 2026 - 11:49 AM -

0

3 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்!
Mobitel inner

காதல் கதைக்களத்தில், நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இதயம் முரளி. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார். 

இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், சுதாகர், பகத் பாசில், டிராவிட், ரக்ஷன், நிஹாரிகா, தமன், ஏஞ்சலின், நட்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த நிலையில், 3 நாட்களில் உலகளவில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, 3 நாட்களில் உலகளவில் இப்படம் 12 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

MOST READ

காணொளி
இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

Mobitel Upahara