Header Logo
Mogo Academy

சினிமா
பிக் பாஸ் 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் கைது!

Jul 13, 2026 - 01:33 PM -

0

பிக் பாஸ் 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் கைது!
Mobitel inner

இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் திவாகர். கஜினி படத்தில் வாட்டர்மெலன் வைத்து கொண்டு நடிகர் சூர்யா செய்த ஒரு செய்கையை இவர் செய்தது வைரலானது. இதனால், இவர் தனக்கு தானே 'வாட்டர்மெலன் ஸ்டார்' என பெயர் வைத்து கொண்டார். 

இதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக திவாகர் பங்கேற்றார். 43 நாட்களில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், திவாகர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

YouTube சேனல் ஊழியரை மிரட்டி 1 லட்சம் ரூபா கேட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், திவாகர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இவரிடம் கீழ்பாக்கம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

MOST READ

காணொளி
இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

Mobitel Upahara