Header Logo
Mogo Academy

செய்திகள்
தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஈரானை கடுமையாக தாக்கும் அமெரிக்கா

Jul 14, 2026 - 10:02 AM -

0

தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஈரானை கடுமையாக தாக்கும் அமெரிக்கா
Mobitel inner

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட புதிய தாக்குதல்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. 

தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர், புஷெஹ்ர் (Bushehr), சா பஹார் (Chabahar), ஜாஸ்க் (Jask), கொனாரக் (Konarak), அபு மூசா (Abu Musa) மற்றும் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) ஆகிய பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வெற்றிகரமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

வணிகக் கப்பல் போக்குவரத்து மீது தாக்குதல் நடத்துவதற்கான ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என அமெரிக்க இராணுவம் தெரிவிக்கிறது. 

தற்போது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் 50,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara