Header Logo
SLIC
உலகம்
திருவிழாவுக்குள் புகுந்த கார் மோதி 6 பேர் பலி!

Jul 14, 2026 - 10:44 AM

திருவிழாவுக்குள் புகுந்த கார் மோதி 6 பேர் பலி!
Mobitel Inner 1278
EDEX Inner

சிலி நாட்டில் கடற்படை வீரர் ஓட்டிய கார் திருவிழாவுக்குள் புகுந்து மோதியதில் 6 பேர் பலியாகி உள்ளனர். 

சிலி நாட்டின் கடலோர நகரான வினா டெல் மார் நகரில், கவுபோலிகன் என்ற புகழ்பெற்ற வீதித்திருவிழா நடத்தப்பட்டது. 

உள்ளூர் திருவிழாவாக நடத்தப்பட்ட இதில் பங்கேற்பதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். 

அப்போது, கடற்படை வீரர் ஒருவர் ஓட்டி வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. கடைகளையும் நொறுக்கித்தள்ளியபடி சென்றது. 

இதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியானார்கள். மேலும், 2 குழந்தைகள் உள்பட பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய கடற்படை வீரரின் காரை, பொதுமக்கள் கட்டைகளை கொண்டு கடுமையாக தாக்கினர். 

பொலிஸார் அவரை கைது செய்தனர். அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா அல்லது அலட்சிய போக்கால் விபத்து ஏற்படுத்தினாரா? என விசாரித்து வருகின்றனர்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278