Header Logo
Mogo Academy

இந்தியா
'நலம் TN' இணைய தளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

Jul 14, 2026 - 11:15 AM -

0

'நலம் TN' இணைய தளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!
Mobitel inner

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று, 751 உதவி வைத்திய அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

மாற்றுத்திறனாளி பிரிவில் தேர்வான வைத்தியருக்கு மேடையில் இருந்து இறங்கிச் சென்று பணி நியமன ஆணையை அவர் வழங்கினார். 

இதையடுத்து, சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாக 'நலம் TN' இணையதளத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இணையதளத்தில் மக்கள் எளிதாகப் பெற உதவும் வகையில் 'நலம் TN' இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் 139.47 கோடி ரூபா மதிப்பீட்டில் மருத்துவ கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்களை திறந்து வைத்தார். சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட 1,393 பேருக்கும் பணி ஆணைகளை வழங்கினார்.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara