Header Logo
Mogo Academy

செய்திகள்
ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை LPL களத்தில்

Jul 14, 2026 - 04:35 PM -

0

ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை LPL களத்தில்
Mobitel inner

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இணையவுள்ளார்.

 

அவர் எல்.பி.எல் தொடரில் பங்கேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், இதற்கான அனுமதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இதற்கமைய, ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை எல்.பி.எல் தொடரில் கண்டி ரோயல்ஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

எல்.பி.எல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara