Header Logo
Mogo Academy

உலகம்
ஈரானை கொடூரமாக தாக்கும் அமெரிக்கா!

Jul 16, 2026 - 07:13 AM -

0

ஈரானை கொடூரமாக தாக்கும் அமெரிக்கா!
Mobitel inner

ஈரான் மீது மற்றொரு கட்ட தாக்குதலை தொடங்குவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது, இது 24 மணி நேரத்தில் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதலாகும். 

இரவு முழுவதும் இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியதாகவும், பின்னர் பகல் நேரத்தில் ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியதாகவும் ராணுவத்தின் மத்திய கட்டளை பிரிவு தெரிவித்தது. 

நேற்று (15) பிற்பகுதியில் மற்றொரு கட்ட தாக்குதல் தொடங்கியது, இது 24 மணி நேரத்தில் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் ஆகும். 

இதைத் தொடர்ந்து ஈரானின் துறைமுகங்கள் மீது மீண்டும் விதிக்கப்பட்ட முற்றுகையை மீற முயன்ற எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பலை செயலிழக்க செய்ய ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Mobitel Upahara