Header Logo
Mogo Academy

வணிகம்
வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் நோக்கில் செலான் வங்கி அதன் பொரலஸ்கமுவ கிளையை மூலோபாய ரீதியாக இடமாற்றம் செய்துள்ளது

Jul 16, 2026 - 11:25 AM -

0

வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் நோக்கில் செலான் வங்கி அதன் பொரலஸ்கமுவ கிளையை மூலோபாய ரீதியாக இடமாற்றம் செய்துள்ளது
Mobitel inner

செலான் வங்கி அண்மையில் தனது புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட பொரலஸ்கமுவ கிளையை, இல.49/1, கொழும்பு வீதி, பொரலஸ்கமுவ என்னும் முகவரியில் திறந்தது. இத்திறப்பு விழாவில் வங்கியின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரி ரணில் திசாநாயக்க, பொரலஸ்கமுவ குழுவினர் மற்றும் சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

1993இல் வங்கிக் கிளை வலையமைப்பின் 34ஆவது கிளையாக முதன்முதலில் திறக்கப்பட்ட செலான் வங்கியின் பொரலஸ்கமுவ கிளை, பல தசாப்தங்களாக சமூகத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. 

வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த இடமாற்றம், பொரலஸ்கமுவவின் தனித்துவமான வாடிக்கையாளர் தேவைகளை செலான் வங்கி அங்கீகரிப்பதை வலியுறுத்துகிறது. இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்புதிய கிளை, பொரலஸ்கமுவவின் மையப்பகுதியான இடத்தில் பரந்த இடவசதியுடன் அமைந்துள்ளமையால் இப் பகுதி மக்களுக்கு மிக எளிதாக அணுகக் கூடியதாகவுள்ளது. 

மேலும், வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை துரிதமாகவும் நம்பகத்தன்மையுடனும் பூர்த்தி செய்யும் வகையில், இதன் செயல்பாட்டுத் திறனும் நவீன வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara