Header Logo
Mogo Academy

செய்திகள்
தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றி

Jul 18, 2026 - 09:32 PM -

0

தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றி
Mobitel inner

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் கண்டி ரோயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ்   அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு 206 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கண்டி ரோயல்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இப்போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி  கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara