Header Logo
Mogo Academy

செய்திகள்
இரத்மலானையில் வீட்டுத் தொகுதியில் தீ விபத்து

Jul 19, 2026 - 08:04 AM -

0

இரத்மலானையில் வீட்டுத் தொகுதியில் தீ விபத்து
Mobitel inner

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மாடி வீட்டுத் தொகுதி ஒன்றில் இன்று (19) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த மாடி வீட்டுத் தொகுதியின் இரண்டாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெஹிவளை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தெஹிவளை தீயணைப்புப் பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாகவும், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara