Header Logo
Mogo Academy

உலகம்
பிரித்தானிய பிரதமர் உத்தியோகபூர்வமாக பதவி விலகல்

Jul 20, 2026 - 04:58 PM -

0

பிரித்தானிய பிரதமர் உத்தியோகபூர்வமாக பதவி விலகல்
Mobitel inner

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer), சார்லஸ் மன்னரைச் சந்தித்துத் தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளார். 

இதற்கமைய, அவர் உத்தியோகபூர்வமாக பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 

இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில், கீர் ஸ்டார்மர் இன்று (20) காலை மன்னரைச் சந்தித்துத் தனது பிரதமர் பதவியின் இராஜினாமாவை ஒப்படைத்ததாகவும், மன்னர் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவருக்குப் பின்னர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக எண்டி பர்ன்ஹம் (Andy Burnham) நியமிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara