Header Logo
Mogo Academy

மலையகம்
காணி வழங்​கக் கோரிக்கை!

Jul 21, 2026 - 03:09 PM -

0

காணி வழங்​கக் கோரிக்கை!
Mobitel inner

கண்டி, தெல்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கலஹா, மல்பேரி மற்றும் அப்பர் கலஹா கிராமங்களில் வாழும் மக்கள் நேற்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

'டித்வா' புயலால் பாதிக்கப்பட்டு ஏழு மாதங்கள் கடந்தும், இதுவரை அப் பிரதேசத்தில் மக்களுக்கு உரிய காணிகளைப் பெற்றுத்தரவில்லை எனக் கூறி, கலஹா குரூப் பாலத்திற்கு அருகில் மக்கள் பேனர்களை ஏந்தி, கோஷமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்புயலினால் 29 குடும்பங்களின் வீடுகள் பாதிக்கப்பட்டு, தற்போது அவர்கள் வேறு வீடுகளில் வாடகைக்குத் தங்கி வருகின்றனர். 

இவர்களுக்கு உடனடியாக உரிய காணிகளை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதனால் தாம் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் மக்கள், தாம் ஏற்கனவே வாழ்ந்த பிரதேசத்திலேயே காணிகளைத் தருமாறு வலியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

--

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara