Header Logo
செய்திகள்
மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

Aug 8, 2026 - 12:13 PM

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
Mobitel inner

மன்னார், வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் நேற்று (07) காலை உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று காலை கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் குறித்து வங்காலை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், இதுவரை எவராலும் அடையாளம் காணப்படவில்லை.

இறந்தவர் இந்திய மீனவரா அல்லது தொழிலுக்குச் சென்று காணாமல் போன உள்ளூர் மீனவரா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவுமில்லை.

இச்சம்பவம் குறித்து வங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara