Aug 12, 2026 - 12:15 PM

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்க கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதி வெளியான திரைப்படம் DC.
திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் இப்படத்திற்காக அலை மோதுகிறது, அதற்கு முக்கிய காரணம் பட கதை, நடிகர்களை தாண்டி இமாலய வெற்றிக்கு அனிருத்தின் இசை என்பது எல்லோரும் கூறும் முக்கிய விஷயமாக உள்ளது.
படம் வெளியாகி 5 நாள் ஆன நிலையில் வசூலும் பட்டய கிளப்பி வருகிறது.
படங்கள் இயக்கியதன் மூலம் நானும் பாக்ஸ் ஆபிஸ் கிங் தான் என நிரூவித்தவர் இப்போது நாயகனாக நடித்த படத்தின் மூலமாகவும் செம வசூல் செய்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இப்படம் 5 நாள் முடிவில் இதுவரை 50 கோடி ரூபாவுக்கும் மேலான வசூல் வேட்டை செய்துள்ளது.















