Header Logo
SLIC
பல்சுவை
பாலை விட அதிக கால்சியம் சத்து உள்ள 8 சூப்பர் உணவுகள்!

Aug 28, 2026 - 04:06 PM

பாலை விட அதிக கால்சியம் சத்து உள்ள 8 சூப்பர் உணவுகள்!
Mobitel Inner 1278
EDEX Inner

கால்சியம் சத்து என்றாலே எல்லோருக்கும் பால் தான் நினைவுக்கு வரும். ஆனால், பாலை விட அதிக கால்சியம் சத்துக்களைக் கொண்ட சில உணவுகளும் இருக்கின்றன. இந்த உணவுகளில் கால்சியம் சத்து மட்டுமின்றி, வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. 

சியா விதைகள் - கிராம் சியா விதைகளில் 631 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. 

பாதாம் - 100 கிராம் பாதாமில் 264 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவும் ஒரு சிறந்த, சத்தான ஸ்நாக்ஸ். 

மத்தி மீன் - அவுன்ஸ் மத்தி மீனில் 351 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இதனுடன், இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் இதில் நிறைந்துள்ளன. 

கேல் - 100 கிராம் கேல் கீரையில் 254 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. 

டோஃபு - கால்சியம் சல்பேட் சேர்க்கப்பட்ட கெட்டியான டோஃபுவில், ஒரு கப்பில் 506 மில்லிகிராம் வரை கால்சியம் உள்ளது. இது ஒரு சிறந்த புரோட்டீன் நிறைந்த உணவு தேர்வாகும்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278