Sep 20, 2026 - 11:26 AM

கட்டம் 1 (எச்சரிக்கை) மற்றும் கட்டம் 2 (அவதானம்) ஆகியவற்றின் கீழ் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டம் 2 இன் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்:
- காலி மாவட்டம்: நாகொட, நெளுவ
- கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை
- கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல
- மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற
- நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, கொத்மலை கிழக்கு
- இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொட
- களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள
- கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
- களுத்துறை மாவட்டம்: இங்கிரிய
- கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய
- மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ
- இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவானை
- காலி மாவட்டம்: தவலம





























