Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
தடுப்புக் காவல் சந்தேகநபர் அளித்த தகவலின் பேரில் போதைப்பொருள் பறிமுதல்

Sep 23, 2026 - 09:36 AM

தடுப்புக் காவல் சந்தேகநபர் அளித்த தகவலின் பேரில் போதைப்பொருள் பறிமுதல்
Mobitel Inner 1278

வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 'குஷ்' மற்றும் 'ஹசீஸ்'  போதைப்பொருள் தொகையை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைப்பற்றியுள்ளனர்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கு அமைய, தனியார் கூரியர் சேவை ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட 3 கிலோகிராம் 599 கிராம் 'குஷ்' போதைப்பொருளும், 2 கிலோகிராம் 409 கிராம் 'ஹசீஸ்' போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுங்கப் பிரிவினரின் பொறுப்பில் இருந்தபோதே இந்த போதைப்பொருள் தொகையை புலனாய்வு அதிகாரிகள் மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ

காணொளி
800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

Mobitel 1278