Header Logo

ஜோதிடம்

Astrology Election
5 ராசிகளுக்கு லட்சாதிபதி யோகம்!

May 20, 2026 - 12:23 PM -

0

5 ராசிகளுக்கு லட்சாதிபதி யோகம்!

ஜோதிடத்தில் மூன்று முக்கிய கிரகங்கள் ஒரே ராசியில் இணைவதால் 'திரிகிரக யோகம்' உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும், பண வரவும் உண்டாகும். 

ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் அடிக்கடி தங்கள் நிலையை மாற்றும். அந்த வகையில், சுக்கிரன், குரு, சந்திரன் ஆகிய மூன்று முக்கிய கிரகங்கள் மிதுன ராசியில் இணைந்துள்ளன. இதனால் சக்திவாய்ந்த 'திரிகிரக ராஜயோகம்' உருவாகியுள்ளது. சித்திர பகவான் மங்கல நிகழ்வுகளில் காரகராவர் குருபகவான் பிரகஸ்பதி மற்றும் தேவகுரு அவர் மற்றும் மனதில் காரர்களான சந்திரன் ஆகியவை மிதுன ராசியில் இணைந்துள்ளது சுப நிகழ்வாக அறியப்படுகிறது. 

குரு மற்றும் சுக்கிரன் இணைவது ஜோதிடத்தில் பாதவ யோ கம் உபயோகம் என்று அழைக்கப்படுகிறது மேலும் இதனுடன் சந்திரன் சேரும்பொழுது அது அதிர்ஷ்டத்தையும் மன மகிழ்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியும் இரட்டிப்பாக்குகிறது இந்த மும்மூர்த்திகளின் சேர்க்கையால் அதிகப்படியான நற்பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் பெறப்போகும் ஐந்து ராசிகள் எவை என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காண்போம். 

மேஷம் 

திரிகிரக ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். உங்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் தொடங்கும் எல்லா வேலைகளும் வெற்றியில் முடியும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். மூன்று கிரகங்களின் பார்வையால் கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். 

மிதுனம் 

திரிகிரக யோகம் மிதுன ராசியில் லக்ன ஸ்தானத்தில் நிகழ்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உங்கள் முகத்தில் ஒருவித பொலிவும், பேச்சில் வசீகரமும் உண்டாகும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். லாபம் தரும் திட்டங்களில் முதலீடுகளைச் செய்வீர்கள். இந்த காலகட்டத்தில் புதிய அறிமுகங்கள் ஏற்படும். குரு மற்றும் சுக்கிரனின் பார்வையால் திடீர் பணவரவு உண்டாகும். கடன்கள் அடைபடுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். 

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரக ராஜயோகம் நிதி மற்றும் சமூக ரீதியாக நல்ல பலன்களைக் கொண்டு வரும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். நீண்ட நாட்கள் வராமல் இருந்த பணம், பாக்கிகள் கைக்கு வரும். புதிய வருமான வழிகள் உருவாகும். பழைய முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். 

துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் நல்ல பலன்களைக் கொண்டு வரும். வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். வருமான வழிகள் பெருகும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்து, நிதி நிலைமை வலுப்பெறும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கூட்டாளிகளுடன் இருந்த சமூகமற்ற உறவு மாறி, தொழில் பன்மடங்கு விரிவடையும். 

கும்பம் 

கும்ப ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் சாதகமாக இருக்கும். குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் தீரும். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் வரும், பதவி உயர்வும் கிடைக்கலாம். நீண்டகாலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலைப்பளு குறைந்து, தடைகள் விலகும். உங்கள் கடின உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

Comments
0

MOST READ

காணொளி
அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!


ஷோர்ட்ஸ்
தமிழர்கள் ஒரு தேசிய இனம் - NPP அரசிற்கு ஶ்ரீதரன் கொடுத்த ஆலோசனை!

தமிழர்கள் ஒரு தேசிய இனம் - NPP அரசிற்கு ஶ்ரீதரன் கொடுத்த ஆலோசனை!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

எனது விருந்தினரான கௌசல்யாவை கஜேந்திரகுமார் அவமதித்தார்!

எனது விருந்தினரான கௌசல்யாவை கஜேந்திரகுமார் அவமதித்தார்!

வடமாகாணத்தில் ஒரு யானை வேலி கூட இல்லை!

வடமாகாணத்தில் ஒரு யானை வேலி கூட இல்லை!

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் நடைபெற கூடாது!

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் நடைபெற கூடாது!

சமீரா மெஹ்பூப்தீனை விடுதலை செய்தவதற்கு அரசின் நடவடிக்கை என்ன?

சமீரா மெஹ்பூப்தீனை விடுதலை செய்தவதற்கு அரசின் நடவடிக்கை என்ன?

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!