Header Logo

ஜோதிடம்

Astrology Election
இன்றைய ராசிபலன் (30.05.2026)

May 30, 2026 - 08:55 AM -

0

இன்றைய ராசிபலன் (30.05.2026)

ராசிபலன்:- 

மேஷம் 

இன்று சந்திராஷ்டமம் என்பதால் பல காரியதடைகள் ஏற்படும். ஆகையால், புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் 

ரிஷபம் 

நவீன வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

மிதுனம் 

உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும். எதிர்பாலினரிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

கடகம் 

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும். உத்யோகத்தில் வேலைபளு மிகும் மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர். அலைச்சல் அதிகரிக்கும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் 

சிம்மம் 

வழக்கில் திருப்பம் ஏற்படும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் இயற்கை மருத்துவத்தால் சரியாகும். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

கன்னி 

குடும்பத் தலைவிகள் வீட்டிலிருந்தபடியே நல்ல வருவாய் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். அரசியலில் ஆர்வம் மிகும். பணப் புழக்கம் மிகும். பயணத்தின் போது கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சமையற்கலையில் ஆர்வம் கூடும். மாணவர்களின் மதிப்பெண் விகிதம் கூடும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

துலாம் 

காதலர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடப்பர். தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். உடல் நலம் பளிச்சிடும். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்ப்பது பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

விருச்சிகம் 

உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர். சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பெண்கள் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பெண்கள் கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் 

தனுசு 

நிலப்பிரச்சினை முடிவுக்கு வரும். புதிய நண்பர்கள் கிடைப்பர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களிடையே நிலப்பிரச்னைக்கு சமரசத் தீர்வு காண்பர். வழக்கில் தங்களுக்கு முக்கியமான திருப்பம் ஏற்படும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா 

மகரம் 

பெண்களுக்கு அரசுக்கடன் கிடைக்கும். அதில் மானியமும் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். மாணவர்கள் விளையாட்டுத் துறையில் வெற்றிகளை குவிப்பர். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

கும்பம் 

பிரபலங்கள் நட்பு கிடைக்கும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும். திருமணம் கைகூடும். ஏற்ற துணை அமைவார். பொது நலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

மீனம் 

பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவர். நல்ல வேலை கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. சென்ற இடமெல்லாம் செல்வாக்கு கூடும். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

ஷோர்ட்ஸ்
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் மூலம் மக்களின் அபிப்பிராயத்தை அறியலாம்!

மாகாண சபைத் தேர்தல் மூலம் மக்களின் அபிப்பிராயத்தை அறியலாம்!

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

நிந்தவூருக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!

நிந்தவூருக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!

எல்லோரும் இணைந்து செயல்பட்டால் ஒரு தீர்வை எட்ட முடியும்!

எல்லோரும் இணைந்து செயல்பட்டால் ஒரு தீர்வை எட்ட முடியும்!

இந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது!

இந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!