Header Logo
SLIC

செய்திகள்

பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து பந்தயத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்!

பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து பந்தயத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்!

பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பந்தயத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்களுக்கு சிக்கல் கண்டியிலிருந்து ஹட்டன் வரை பயணித்த இரு தனியார் பேருந்துகள் கினிகத்தேனை, பேரகொல்ல பகுதியில் ஆபத்தான முறையில் ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

Aug 16, 202601:24 PM
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் தணிக்கைக் குழு ஒன்றை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Aug 16, 202612:56 PM
புதிய VAT இன்வொய்ஸ் முறைமை ஒக்டோபர் 01 முதல் அமுல்!

புதிய VAT இன்வொய்ஸ் முறைமை ஒக்டோபர் 01 முதல் அமுல்!

திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி அல்லது 'வெட்' (VAT) இன்வொய்ஸ் படிவமானது ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.திணைக்களத்தினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Aug 16, 202612:39 PM
300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு

300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு

அயகம, இந்தொலவத்தை பகுதியில் உள்ள ஆரணிய சேனாசனத்தின் பாறை ஒன்றிலிருந்து சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அயகம, தும்பர மானான பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபராவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Aug 16, 202612:07 PM
யாழில் இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு

யாழில் இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு இன்று (16) கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவினால் குறித்த வீட்டுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட, வீடானது இன்று யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர்

Aug 16, 202611:44 AM
இந்தோனேஷியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தோனேஷியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தோனேஷியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளதாக நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) உறுதிப்படுத்தியுள்ளது.

Aug 16, 202611:26 AM
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,000 ஐத் தாண்டியது

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,000 ஐத் தாண்டியது

நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 68 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Aug 16, 202611:06 AM
அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி இமாலய வெற்றி!

அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி இமாலய வெற்றி!

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டார்வினில் உள்ள மறாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பங்களாதேஷ்

Aug 16, 202610:43 AM
மாஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்!

மாஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்!

மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார். நேற்று (15) பிற்பகல் மாஓயாவில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகவும், அவர்களில் இருவரை

Aug 16, 202609:07 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title