Header Logo
SLIC

செய்திகள்

'பஸ் லலித்' பற்றிய பின்னணித் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

'பஸ் லலித்' பற்றிய பின்னணித் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

டுபாயில் இருந்து இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' தொடர்பில் பொலிஸார் விசேட செய்தியாளர் சந்திப்பையொன்றை நடத்தியுள்ளனர்.

21h ago
 நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதற்கான காரணம் வெளியானது

நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதற்கான காரணம் வெளியானது

தனியார் தொழிற்சாலை ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருள் காரணமாகவே கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களில் நீர் விநியோகத்தை இடைநிறுத்த நேரிட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

21h ago
16 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது

16 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது

சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை, கொரலவெல்ல, பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

22h ago
பயிர் இழப்பீட்டுக்காக 3,000 மில்லியன் ரூபா அதிரடி ஒதுக்கீடு!

பயிர் இழப்பீட்டுக்காக 3,000 மில்லியன் ரூபா அதிரடி ஒதுக்கீடு!

நாட்டின் முக்கிய மாவட்டங்கள் சிலவற்றில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாகக் காப்பீட்டு நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 3,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது நிலவும் எல் நினோ சூழ்நிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சியான வானிலை

22h ago
போதைப்பொருள் சட்டத்தில் புதிய திருத்தம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

போதைப்பொருள் சட்டத்தில் புதிய திருத்தம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின்

23h ago
'பஸ் லலித்' CCIBக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

'பஸ் லலித்' CCIBக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டார்.

23h ago
குடிநீர் தரம் உறுதி: நீர் வழங்கல் சபை முக்கிய அறிவிப்பு!

குடிநீர் தரம் உறுதி: நீர் வழங்கல் சபை முக்கிய அறிவிப்பு!

களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதியில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை, முப்படையினரின் ஒத்துழைப்புடன் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Aug 25, 202607:01 AM
டுபாயில் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

டுபாயில் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால்

Aug 25, 202606:54 AM
5 மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை!

5 மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Aug 25, 202606:35 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title