Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

    Mobitel Inner 1278

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் அக்டோபர் 15 ஆம் திகதி பூஜை விடுமுறை விருந்தாக திரைக்கு வரவிருக்கும் படம் ஜெயிலர் 2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு முதல் நாள் வசூல் மட்டுமே 70 கோடி ரூபாயை தாண்ட, இப்படம் முதல் நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதே எல்லோரிம் எதிர்பார்ப்பும்.

    இந்நிலையில், ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணிப்பு படி முதல் நாள் 110 - 120 கோடி ரூபாய் வரை வசூல் வரும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஜெயிலர் 2 தமிழ் சினிமாவின் மிகப்பெரிய முதல் நாள் வசூல் வரிசையில், கூலி, லியோவை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், ரஜினிகாந்த் திரை பயணத்தில் இது 4 ஆவது முதல் நாள் 100 கோடி ரூபா வசூல் என்ற சாதனையை படைக்கிறது, இதற்கு முன்பு கபாலி, 2.0, கூலி ஆகிய படங்கள் முதல் நாள் 100 கோடி ரூபா வசூலை தொட்டது குறிப்பிடத்தக்கது.