Oct 20, 2026 - 08:22 AM

ஐக்கிய மக்கள் சக்தியின் வசமுள்ள பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையின் நடவடிக்கைகள் நேற்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
































