Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

 குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

மானம்பூ உற்சவம்

மானம்பூ உற்சவம்

பிரதி அமைச்சர் உறுதி!

பிரதி அமைச்சர் உறுதி!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

    Mobitel Inner 1278

    சூடானில் இருந்து 2011 இல் பிரிந்து தெற்கு சூடான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. இரு தரப்புக்கும் இடையில் உரசல்கள் இருந்து வருகின்றன.


    இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி இரவு, சூடான் மற்றும் தெற்கு சூடானுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியான அபியே நகருக்கு வடக்கே உள்ள அமியட் சந்தையின் மீது டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.


    சந்தைக்குள் பல இடங்களில் டிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் சந்தைக்கு அருகில் இருந்த பெற்றோல் நிலையத்தில் தீப்பற்றி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.


    உயரமான தீப்பிழம்புகள் எழத் தொடங்கி சந்தை முழுவதும் தீ பரவ தொடங்கியதால் சந்தையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடியதில் மேலும் எல்லா இடங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.


    தாக்குதல் மட்டும் கூட்டநெரிசலில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.


    காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். தீ இன்னும் எரிந்து கொண்டிருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


    சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படையான ஆர்எஸ்எப் படையினருக்கும் இடையே ஏப்ரல் 2023 முதல் உள்நாட்டு போர் நடந்து வரும் சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.


    இந்த தாக்குதலை சூடான் இராணுவமே நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு சூடான் வெளியுறவு அமைச்சகமும் சூடான் இராணுவமே தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது.


    இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் உயிரிழப்புகளும் பெரும் சொத்து சேதங்களும் ஏற்பட்டதாகவும் கூறியது.


    உள்நாட்டு போரினால் சமீப மாதங்களில் அதிகரித்துள்ள டிரோன் தாக்குதல்கள், பொதுமக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.