Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

 குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

    Mobitel Inner 1278

    தன் கார் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.


    வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக மும்பை குற்றப்பிரிவு பொலிஸார் அவரது இல்லத்திற்கு சென்றபோது பேசிய டைகர் யாருடனும் தனக்கு எந்த விரோதமும் இல்லாதபோது ஏன் தாக்கப்பட்டேன் என்று புரியவில்லை என்றும், இன்னும் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும் அவர் கூறியதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


    அக்டோபர் 18 ஆம் திகதி மாலை சுமார் 7 மணியளவில் கால்பந்து பயிற்சியை முடித்துவிட்டு அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மும்பை ஜூஹு பகுதியில் ​​பைக்கில் வந்த மர்ம நபர்கள், டைகர் பயணித்த பிஎம்டபிள்யூ காரை நோக்கி சுட்டனர்.


    அப்போது, ​​காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த டைகர் ஷெராப் காயமின்றி தப்பித்தார்.


    ஆனால் கார் ஓட்டுநர் மற்றும் வோல்கர் உமேஷ் சௌஹான் ஆகியோர் காயமடைந்தனர். டைகர் உடனடியாக , காரைத் தானே ஓட்டிச் சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார்.


    இந்தத் தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு தப்பி ஓடிய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.


    பூல் சிங் (18), ரேஹான் ரைசுதீன் அன்சாரி (18), மற்றும் பீகாரை சேர்ந்த ஹிருத்திக் குமார் என்ற ரோஷன் (22) ஆகியோர் மறுநாள் ராஜஸ்தானின் கோட்டாவில் கைது செய்யப்பட்டனர்.


    இவர்களுடன் இந்த வழக்கு தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு பொலிஸார் இதுவரை 11 பேரைக் கைது செய்துள்ளது.


    சல்மான் கானுடனான டைகர் ஷெராபின் நெருக்கமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.