Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

    Mobitel Inner 1278

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனை அந்நாட்டு ரசிகர் ஒருவர் மணல் காகிதத்தைக் காட்டி கேலி செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.


    கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியின்போது, எல்லைக்கோட்டுக்கு அருகே பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த நாதன் லயனை நோக்கி ரசிகர் ஒருவர் மணல் காகிதத்தை காட்டியதாக தெரிகிறது.


    அவுஸ்திரேலிய அணியின் கடந்த கால சர்ச்சையை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த இந்த ரசிகரின் செயல் தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


    கடந்த 2018 ஆம் ஆண்டு இதே நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட், பந்தின் தன்மையை மாற்றுவதற்காக மணல் காகிதத்தைப் பயன்படுத்தியது தொலைக்காட்சி கேமராவில் பதிவானது. இந்த சம்பவம் உலக கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    இதையடுத்து, அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை அணி தலைவர் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பேன்கிராப்டுக்கு 9 மாதத் தடை விதிக்கப்பட்டது.


    2018 ஆம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சை அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் முக்கியமான சர்ச்சைகளில் ஒன்றாகத் தொடர்ந்து நினைவுகூரப்படுகிறது. தற்போது அதே மைதானத்தில் இரு அணிகளும் மோதும் நிலையில், ரசிகரின் இந்த செயல் பழைய சம்பவத்தை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.


    நாதன் லயனை நோக்கி மணல் காகிதத்தை காட்டிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.