Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

    Mobitel Inner 1278

    உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதன் கலாச்சாரங்களுக்கு ஏற்ப உணவு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சில உணவு முறைகள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றன.  


    அந்த வகையில், சீனாவில் உள்ள பிரபல உணவகத்தில் வழங்கப்படும் உணவுப்பண்டங்கள் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளன. சீனாவின், குவாங்டாங் மாகாணம் ஷுண்டே பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகம், "வாட்டர் ரோச் எக் டார்ட்ஸ்" என்ற பெயரில் புதிய வினோத உணவுப்பண்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ’எக் டார்ட்’ என்ற அந்த இனிப்புப் பலகாரத்தின் மீது, எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட ஒரு முழு பூச்சி, அதன் இறக்கைகளுடன் அப்படியே வைத்துப் பரிமாறப்படும். இந்த உணவு தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


    இது பார்ப்பதற்குக் கரப்பான் பூச்சி போலத் தோன்றினாலும், இது உண்மையில் கரப்பான் பூச்சி அல்ல என உணவக உரிமையாளர் விளக்கத்துள்ளார். இது நீர்நிலைகளில் வாழும் ஒரு வகை நீர் வண்டுகள் ஆகும். உள்ளூர் மக்கள் இதனைப் பேச்சுவழக்கில் "தண்ணீர் கரப்பான் பூச்சி" என்று அழைக்கிறார்கள்.  இது பொறித்து உண்பதற்கு மொறுமொறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த உணவின் விற்பனை அமோகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  


    அதே நேரத்தில், இந்த பூச்சிகள் வைத்தியக் குணங்களைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. அதாவது, இந்த பூச்சிகள், உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், இரத்தக் கட்டுகளைக் கரைக்கவும் இது உதவுகிறது. மேலும், எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தவும், சிறுநீரகம் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தவும் பயன்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த உணவு சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், பல தரப்பினர் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.