Nov 12, 2026 - 02:49 PM

இந்தியா - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதுடன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுடன் விரிவுபடுத்தப்பட்ட பொருளாதாரப் பங்குடைமை ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கும் முயற்சிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முழு விபரங்களை அறிய …

































