Nov 12, 2026 - 05:39 PM

அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்காக 2027 ஆம் ஆண்டிற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முழு விபரங்களை அறிய …
































