Nov 13, 2026 - 09:30 AM

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 - மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு,
மு.ப. 10.00 - பி.ப. 06.00 வரை 2027 இரண்டாம் வாசிப்பு விவாதம் மீதான விவாதம் (ஒதுக்கப்பட்ட முதலாம் நாள்),
இதன் நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்,

































