Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மலையக மக்கள் ஜனாதிபதியை நம்பி இருக்கிறார்கள்!

மலையக மக்கள் ஜனாதிபதியை நம்பி இருக்கிறார்கள்!

புறக்கணிப்பதை  நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

புறக்கணிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

போராடி மீட்ட வனத்துறையினர்!

போராடி மீட்ட வனத்துறையினர்!

நுவரெலியாவில் கனமழை

நுவரெலியாவில் கனமழை

திரைப்படங்களில் மட்டுமா நீங்கள் ஹீரோ?

திரைப்படங்களில் மட்டுமா நீங்கள் ஹீரோ?

மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

அவதிப்பட்ட மாணவர்களும் பொதுமக்களும்!

அவதிப்பட்ட மாணவர்களும் பொதுமக்களும்!

கனடாவுக்கான பயணம் பயனுள்ளதாக அமைந்தது!

கனடாவுக்கான பயணம் பயனுள்ளதாக அமைந்தது!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்!

இலங்கை வான்வௌியில் புதிய புரட்சி

இலங்கை வான்வௌியில் புதிய புரட்சி

மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பொலிஸார்

மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பொலிஸார்

போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!

போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!

அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

    Mobitel Inner 1278

    ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே மற்றும் யாஷ் ஆகியோர் நடித்த 'ராமாயணா - ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படம் கடந்த 6 ஆம் திகதி தீபாவளியை ஒட்டி வெளியானது.


    படம் வெளியாகி 8 நாட்களில் உலகளவில் வசூல் 1,000 கோடி ரூபாயை கடந்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டிய 11 ஆவது இந்திய படம் என்ற பெருமையை ராமாயணா பெற்றுள்ளது.


    ஏற்கனவே 1,000 கோடி ரூபாயை மைல்கல் சாதனை படைத்த 'தங்கல்' படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி இந்த படத்தையும் இயக்கியுள்ளது கூடுதல் சிறப்பு.


    உள்நாட்டு வசூலைப் பொறுத்தவரை, இப்படம் நேற்று (12), வெறும் எட்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் (அனைத்து மொழிகளையும் சேர்த்து) 675.05 கோடி ரூபா வசூலை கடந்தது.


    இதன்மூலம் ஷாருக் கானின் ' பதான்' மற்றும் ரன்பீர் கபூரின் மற்றொரு ஹிட் படமான 'அனிமல் ' ஆகியவற்றின் வாழ்நாள் வசூல் சாதனைகளை ராமாயணா முறியடித்துள்ளது.


    மேலும் வெளிநாடுகளில் இருந்து ரூ. 358.50 கோடி வசூலான நிலையில், ராமாயணாவின் உலகளாவிய மொத்த வசூல் ரூ. 1,033.55 கோடியாக உள்ளது.


    உள்நாட்டில் ரூ. 560 கோடி வசூலைக் கடந்ததன் மூலம், 'ராமாயணா - ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படம், 'பதான்' (ரூ. 544.28 கோடி) மற்றும் சந்தீப் ரெட்டி வங்காவின் 'அனிமல்' (ரூ. 556.36 கோடி) ஆகிய படங்களின் முழு திரையரங்கு வசூலை எளிதாக முறியடித்துள்ளது.


    இதுவரை வெளியான இந்திய படங்களில் அதிவேகமாக ரூ.1000 கோடி கடந்த மூன்றாவது திரைப்படம் என்ற பெருமையையும் ராமாயணா பெற்றுள்ளது.


    'புஷ்பா 2 - தி ரூல்' மற்றும் 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' ஆகிய இரண்டு படங்கள் ஏழு நாட்களில் 1,000 கோடி ரூபாய் வசூலை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.