Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மலையக மக்கள் ஜனாதிபதியை நம்பி இருக்கிறார்கள்!

மலையக மக்கள் ஜனாதிபதியை நம்பி இருக்கிறார்கள்!

புறக்கணிப்பதை  நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

புறக்கணிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

போராடி மீட்ட வனத்துறையினர்!

போராடி மீட்ட வனத்துறையினர்!

நுவரெலியாவில் கனமழை

நுவரெலியாவில் கனமழை

திரைப்படங்களில் மட்டுமா நீங்கள் ஹீரோ?

திரைப்படங்களில் மட்டுமா நீங்கள் ஹீரோ?

மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

அவதிப்பட்ட மாணவர்களும் பொதுமக்களும்!

அவதிப்பட்ட மாணவர்களும் பொதுமக்களும்!

கனடாவுக்கான பயணம் பயனுள்ளதாக அமைந்தது!

கனடாவுக்கான பயணம் பயனுள்ளதாக அமைந்தது!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்!

இலங்கை வான்வௌியில் புதிய புரட்சி

இலங்கை வான்வௌியில் புதிய புரட்சி

மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பொலிஸார்

மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பொலிஸார்

போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!

போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!

அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

    Mobitel Inner 1278

    பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிவிட்டதாக இளம் பெண் ஒருவர் குற்றம் சாட்டி ஆடியோக்களை வெளியிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முத்துக்குமரன் இளம்பெண் மீது சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.


    இந்நிலையில், தீபாவளியின்போது "வழக்கமாக தீபாவளி தினத்தன்று கறி விருந்து சாப்பிடும் நான், தற்போது நேரம் சரியில்லாததால் இட்லி சாம்பார் சாப்பிடுகிறேன்” என முத்துக்குமரன் பதிவிட்ட வீடியோ அந்தப் பெண்ணை மீண்டும் கொந்தளிக்க வைத்துள்ளது.


    இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது,


    முத்துக்குமரன் மீது முறைப்படி ஆன்லைன் அல்லது நேரடியாகப் புகார் அளிக்கும் நடைமுறைகள் குறித்து வழிகாட்டுங்கள். என்னிடம் எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், நியாயம் கிடைக்கப் போராடுவேன். தாலி கட்டும் நிபந்தனையின் பேரிலேயே உன்னுடன் (முத்துக்குமரன்) பழகினேன். எனவே, தாலியுடன் என்னிடம் சரணடைந்து விடு. இல்லையெனில் தனியாகவே எதிர்த்துப் போராடுவேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


    இதற்கிடையில் ஒரு புதிய ஆடியோ பதிவை இளம்பெண் நேற்று (12) வெளியிட்டார். அதில் வழக்கம் போல இளம்பெண் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புவதும், முத்துக்குமரன் திக்கி திணறி தவித்து பேசுவதுமாக இருக்கிறது. இந்த புதிய ஆடியோவும் வைரலாகி வருகிறது.