Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

அந்த பக்கம் வந்தால் ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன்!

அந்த பக்கம் வந்தால் ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன்!

இந்த வரவு - செலவு திட்டம் வெற்றி பெறும்!

இந்த வரவு - செலவு திட்டம் வெற்றி பெறும்!

மலையக மக்கள் ஜனாதிபதியை நம்பி இருக்கிறார்கள்!

மலையக மக்கள் ஜனாதிபதியை நம்பி இருக்கிறார்கள்!

புறக்கணிப்பதை  நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

புறக்கணிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

போராடி மீட்ட வனத்துறையினர்!

போராடி மீட்ட வனத்துறையினர்!

நுவரெலியாவில் கனமழை

நுவரெலியாவில் கனமழை

திரைப்படங்களில் மட்டுமா நீங்கள் ஹீரோ?

திரைப்படங்களில் மட்டுமா நீங்கள் ஹீரோ?

மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

அவதிப்பட்ட மாணவர்களும் பொதுமக்களும்!

அவதிப்பட்ட மாணவர்களும் பொதுமக்களும்!

கனடாவுக்கான பயணம் பயனுள்ளதாக அமைந்தது!

கனடாவுக்கான பயணம் பயனுள்ளதாக அமைந்தது!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்!

இலங்கை வான்வௌியில் புதிய புரட்சி

இலங்கை வான்வௌியில் புதிய புரட்சி

மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பொலிஸார்

மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பொலிஸார்

போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!

போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!

    Mobitel Inner 1278

    இந்திய அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.


    இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று (13) நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 333 ஓட்டங்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 89 ஓட்டங்களில் சுருண்டு பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதன்மூலம் 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.


    இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் மேட் ஹென்ரி முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா, விராட் கோலி, அணி தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை டக் அவுட்டாக்கி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.


    இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றிய மேட் ஹென்ரி ஆட்ட நாயகன் விருது வென்றார்.


    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் ஆட்டத்தின் முதல் ஓவரில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் 3 விக்கெட் இழந்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரில் ஓட்டங்கள் எடுக்காமல் 3 விக்கெட் இழந்த இரண்டாவது அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்தது.


    இதற்குமுன், கடந்த 1997 இல் லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷான் பொல்லாக் ஆட்டத்தின் முதல் ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.