Nov 18, 2026 - 12:25 PM

சர்வஜன அதிகாரத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராக இரங்க மெண்டிஸ் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனக் கடிதத்தை, சர்வஜன அதிகாரத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர நேற்று (17) சர்வஜன அதிகாரத்தின் தலைமையகத்தில் வைத்து வழங்கினார்.
இந்த நிகழ்வில், சர்வஜன அதிகாரத்தின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான ரஞ்சன் செனவிரத்னவும் உடனிருந்தார்.

































