Nov 18, 2026 - 01:03 PM

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதன அனுராதபுரம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று அழைக்கப்பட்டார்.
அதன்படி, விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

































