Header Logo

ஜோதிடம்
இன்றைய ராசிபலன்! (22.11.2024)

Nov 22, 2024 - 11:09 AM -

0

இன்றைய ராசிபலன்! (22.11.2024)

மேஷம்

 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் செயலில் சில தடைகளுக்குப் பின்னரே வெற்றி கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். நீங்கள் முன்னர் செய்த முதலீடுகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

 

ரிஷபம்

 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பல நல்ல செய்திகள் தேடி வரும். இதனால் மன மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும்.

 

மிதுனம்

 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில நல்ல செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

 

கடகம்

 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உடல்நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். இன்று உங்களின் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதிநிலை ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள்.

 

சிம்மம்

 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் பிறரின் சிறப்பான யோசனையை பரிசீலிக்கவும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பதில் உறுதியுடன் செயல்படவும்.

 

கன்னி

 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வேலை, வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வியாபாரத்திற்காக எந்த ஒரு முடிவையும் எடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. இன்று உங்களின் மனதை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

 

துலாம்

 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பத் தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சிலரிடமிருந்து நல்ல செய்திகள் தேடி வரும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் லாபகரமான ஒப்பந்தங்கள் பெற வாய்ப்புள்ளது.  இன்று பணம் சம்பாதிப்பதில் முன்னேற்றம் ஏற்படும். நிதிநிலை முன்னேற்றத்தால் குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 

தனுசு

 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு செயலிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.

 

மகரம்

 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகள் உங்களுக்கு தொந்தரவு தர முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் சிலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று நிதானமாக நடந்து கொள்ளவும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

கும்பம்

 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அன்புக்குரியவர்களுக்காக நேரத்தையும், பணத்தையும் செலவிட நினைப்பீர்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வி தொடர்பாக இருந்த இடையூறுகள் நீங்கும்.

 

மீனம்

 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஒவ்வொரு வேலையிலும் கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்களின் முயற்சிக்கு ஏற்ற சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title