Header Logo

ஜோதிடம்
இன்றைய பஞ்சாங்கம்! (24.11.2024)

Nov 24, 2024 - 11:15 AM -

0

இன்றைய பஞ்சாங்கம்! (24.11.2024)

நாள் : குரோதி வருடம் கார்த்திகை மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 24.11.2024.

திதி : இன்று முழுவதும் நவமி திதி.

நட்சத்திரம் : இன்று முழுவதும் பூரம் நட்சத்திரம்.

யோகம் - இன்று மாலை 4.10 மணி வரை மரண யோகம் பின்பு சித்த யோகம்.

சந்திராஷ்டமம் - இன்று முழுவதும் திருவோணம் நட்சத்திரம்.

நல்ல நேரம்,

காலை : 07:30 மணி முதல் 09:00 மணி வரை.

மாலை : 3.00 மணி முதல் 4.00 மணி வரை.

இராகு காலம்,

காலை 04:30 மணி முதல் 06:00 மணி வரை.

இரவு: 7.30 மணி முதல் 9.00 மணி வரை.

எமகண்டம்,

பகல் 12:00 மணி முதல் 1:30 மணி வரை.

காலை : 06:00 மணி முதல் 7.30 மணி வரை.

குளிகை காலம்,

மதியம் 03:00 மணி முதல் 04:30 மணி வரை.

இரவு 9.00 மணி முதல் 10.30 மணி வரை.
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title