Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
சோழன் உலக சாதனை படைத்த 11 வயது சிறுவன்!

Dec 4, 2024 - 06:35 PM

சோழன் உலக சாதனை படைத்த 11 வயது சிறுவன்!
Mobitel Inner 1278

இம்புல்கொட பகுதியில் வசித்து வரும் நிவின லக்மால் மற்றும் தீபிகா குமாரி ஆகியோரின் 11 வயது மகனான சன்சுல செஹன்சா லக்மால் இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 91 இன்ச் உயரமும் 68 இன்ச் அகலமும் கொண்ட உருவத்தை 1,200 ரூபிக்ஸ் க்யூக்களை பயன்படுத்தி மூன்று மணிநேரம், 13 நிமிடங்கள் மற்றும் 7 நொடிகளில் உருவாக்கி சோழன் உலக சாதனை படைத்தார்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்திய இதற்கான நிகழ்வானது யக்கலையில் உள்ள இராணுவ முகாமில் முகாமின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் மஹா துவாக்கார மற்றும் துணை கட்டளை அதிகாரியான பிரிகேடியர் வாசகே போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாணவனின் உலக சாதனை முயற்சியை முறையாகக் கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பொதுச் செயலாளர் இந்திரனாத் பெரேரா, துணைத் தலைவர் நாகவாணி ராஜா, ஸ்டெப்ஸ் அமைப்பின் இயக்குநரும் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஐரோப்பிய நாடுகளுக்கான தலைவர் பிரான்சிஸ் ஜேசுதாசன் மற்றும் பீச்சில் ஹெல்பிங் பீப்பள் பவுண்டேஷன் அமைப்பின் இயக்குநரும் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினருமான  போன்றோர் சோழன் உலக சாதனை படைத்த மாணவனுக்கு இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ் தங்கப்பதக்கம் நினைவு கேடயம் அடையாள அட்டை மற்றும் பையில் போன்றவற்றை வழங்கி பாராட்டினார்கள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
08
172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்த

172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்த

Sep 22, 2026 - 05:12 PM

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278